Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 02 விகாரி

Gold
- Advertisement -

வியாழக்கிழமையுமான இன்று (16-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,076.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,608.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Today Gold rate

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,227.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,816.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையிலேயே இன்றும் ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.20 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று வெள்ளி விலை பத்து பைசா குறைவாக விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று உயர்வதும் மறுநாள் சற்று விலை குறைவதுமாக இருந்தது. இன்று அதிகபட்சமாக ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

- Advertisement -