Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 14 விகாரி

Gold

செவ்வாய்க்கிழமையான இன்று (28-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,032.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,256.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Today Gold rate

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,182.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,456.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் ஒரு ருபாய் குறைவாக விற்கப்படுகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 39.40 க்கும், ஒரு கிலோ வெள்ளி 39,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை இன்று வெள்ளி பத்து பைசா உயர்வாக விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக விலையேற்றம் கண்ட தங்கம் இன்றைய தினம் ஒரு ருபாய் அளவு தங்கம் விலை குறைந்துள்ளது. இத்தகைய தங்கம் விலை ஏற்ற இறக்கங்கள் சில நாட்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.