மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

mahabharatham

பாரதப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போராகும். இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் என பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள் 100 பேரின் பெயர் தெரியுமா ? வாருங்கள் பார்ப்போம்.
Mahabharatham

1 துரியோதனன்
2 துச்சாதனன்
3 துசாகன்
4 ஜலகந்தன்
5 சமன்

6 சகன்
7 விந்தன்
8 அனுவிந்தன்
9 துர்தர்சனன்
10 சுபாகு

11 துஷ்பிரதர்ஷனன்
12 துர்மர்ஷனன்
13 துர்முகன்
14 துஷ்கரன்
15 காஞ்சநத்வாஜா

16 விகர்ணன்
17 சலன்
18 சத்வன்
19 சுலோசனன்
20 சித்ரன்

21 உபசித்ரன்
22 சித்ராட்சதன்
23 சாருசித்ரன்
24 சரசனன்
25 துர்மதன்

- Advertisement -

26 துர்விகன்
27 விவித்சு
28 விக்தனன்
29 உர்ணநாபன்
30 சுநாபன்

31 நந்தன்
32 உபநந்தன்
33 சித்திரபாணன்
34 அயோபாகன்
35 சித்திரவர்மன்

36 சுவர்மன்
37 துர்விமோசன்
38 மகாபாரு
39 சித்திராங்கன்
40 சித்திரகுண்டாலன்

41 பிம்வேகன்
42 பிமவிக்ர
43 பாலகி
44 பாலவரதன்
45 உக்ரயுதன்

46 சுசேனன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ரயுதன்
50 நிஷாங்கி

51 பஷி
52 விருதகரன்
53 திரிதவர்மன்
54 திரிதட்சத்ரன்
55 சோமகீர்த்தி

56 அனுதரன்
57 திரிதசந்தன்
58 ஜராசங்கன்
59 சத்தியசந்தன்
60 சதஸ்

61 சுவாகன்
62 உக்ரச்ரவன்
63 உக்ரசேனன்
64 சேனானி
65 துஷ்பரஜை

66 அபராஜிதன்
67 குண்டசை
68 விசாலாட்சன்
69 துராதரன்
70 திரிதஹஸ்தன்

71 சுகஸ்தன்
72 வத்வேகன்
73 சுவர்ச்சன்
74 ஆடியகேது
75 பாவசி

76 நகாதத்தன்
77 அமப்ரமாதி
78 கவசி
79 கிராதன்
80 சுவீர்யவ

81 குண்டபேடி
82 தனுர்தரன்
83 பீமபாலா
84 வீரபாகு
85 அலோலுபன்

86 அபயன்
87 உக்ராசாய்
88 திரிடரதச்ரயன்
89 அனாக்ருஷ்யன்
90 குந்தபேதி

91 விரவி
92 சித்திரகுண்டலகன்
93 தீர்தகாமாவு
94 பிரமாதி
95 வீர்யவான்

96 தீர்கரோமன்
97 தீர்கபூ
98 மகாபாகு
99 குந்தாசி
100 விரஜசன்

101 துர்சலை (ஒரே ஒரு சகோதரி)