- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சனை தீர கொள்ளு பரிகாரம்

கடன் பிரச்சனை தீர கொள்ளு பரிகாரம்

- Advertisement -

இன்று மனிதர்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரக்கன் எனில் கடன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம் அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் கடலில் சிக்கி சின்ன பின்னமாய் கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சிலர் இந்த கடனால் வாழவே முடியாது என்கிற ஒரு மனநிலைக்கு கூட ஆளாகி இருக்கிறார்கள் இது உண்மையிலே ஒரு வேதனையான விஷயம் தான்.

அப்படியானால் கடன் ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி பலர் மனதில் தோன்றும். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கி துன்பப்படுபவர்களை பற்றி நாம் எப்போதும் கவலைப்பட தேவையில்லை. ஆனால் அத்தியாவசிய தேவைக்காக வேறு வழியில்லாமல் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் நிலை பரிதாபம் தானே.

- Advertisement -

இந்த பரிகாரமும் அப்படியானவர்களுக்காக அவர்களுக்காகத்தான் என் கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலையில் விநாயகரை இந்த முறையில் வழிபட்ட கடன் தீரும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தான் - Advertisement -

இது எப்படி ஆயினும் கடன் பிரச்சனை தானே அதை சரி செய்வதற்கான பரிகாரத்தை இப்போது பார்ப்போம். இதை ஞாயிற்றுக்கிழமை வேலையில் மட்டும் தான் செய்ய வேண்டும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணி வரையிலான எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது.

ஞாயிற்றுக்கிழமையில் மேற் சொன்ன நேரத்தில் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டும் கொள்ளு எடுத்துக் கொண்டு செல்லுங்கள். இந்த கொள்ளை விநாயகர் பாதத்தில் வைத்து உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ஆலயத்தை ஒரு முறை சுற்றி வாருங்கள்.

- Advertisement -

பிறகு கொள்ளை உங்கள் கையில் எடுத்து இடமிருந்து வளமாக உங்கள் தலை மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு கோவில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுவற்றில் இந்த கொள்ளை வைத்து விடுங்கள். இது காக்கா குருவிகள் உணவாக எடுத்து உண்ண வேண்டும் அது தான் இந்த பரிகாரத்தின் முக்கிய சாராம்சம்.

இதையும் படிக்கலாமே:

சற்று முன்