கடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்

bairavar (1)

சிவபெருமானின் வடிவமாக திகழ்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்குரிய மந்திரத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி தனம் விருத்தி அடையும். இதோ அந்த மந்திரம்.

manthra

மந்திரம்:
ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல பத்தாய

லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்

மேலே உள்ள மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை கூறுவது சிறந்தது. தினம் தோறும் கூற நினைப்போர்கள் குறைந்த பட்சம் 27 முறை கூறலாம்.