குரங்கின் சாபத்தால் குரங்காக பிறந்த குழந்தைகள் – வீடியோ

Kurangu

குரங்குகள் என்பது இந்து மதத்தை பொறுத்தவரை தெய்வமாம்சமாக பார்க்கப்படுகிறது. குரங்கு ரூபத்தில் இருக்கும் அனுமனை நாம் அனைவரும் தெய்வமாக வழிபடுவதில் இருந்து இதை புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒருசிலர் தெரிந்தோ தெரியாமலோ குரங்குகளை துன்புறுத்தவும் செய்கின்றனர். அந்தவகையில் ஒருவர் செய்த தவறால் அவரின் ஆண் குழந்தைகள் அனைத்தும் குரங்கை போல பிறந்த விபரீதம் நடந்துள்ளது. இதோ அதன் வீடியோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

திருநெல்வேலி அருகே உள்ள வெள்ளாளன்குளம் என்கிற கிராமத்தில் தான் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 60 வருடங்களுக்கு முன்பு ஒரு குரங்கு வந்து தினமும் ஒருவரின் மதிய உணவை உன்ன முயற்சித்துள்ளது. இதை அறிந்த அவர் அந்த குரங்கை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து வீசி உள்ளார். அந்த கல் தவறுதலாக குரங்கின் மண்டையில் பட்டு அதே இடத்தில் அந்த குரங்கு இறந்துள்ளது.

அந்த குரங்கு இறந்த பிறகு தான் அது கர்ப்பமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. நாட்கள் கடந்தது. குரங்கை அடித்து கொன்ற அந்த நபருக்கு குழந்தைகள் பிறக்க துவங்கி உள்ளது. அவருக்கு பிறந்து 3 ஆண் குழந்தைகளும் குரங்கின் வடிவத்தில் பிரிந்துள்ளனர். இதை கண்டு அவர் அதிர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் சரியாக பிரிந்துள்ளனர்.

அந்த ஆண் பிள்ளைகள் அனைவரும் இப்போது வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். அனைவரும் கிட்டத்தட்ட 50 வயதை கடந்துவிட்டனர். ஆனால் குரங்கு போன்ற அவர்களின் சுபாவங்களும் தோற்றமும் சிறிதும் மாறாமல் இன்றும் அப்படியே உள்ளது. அவர்களுக்கு சரியாக பேச்சு வரவில்லை. இப்படி பல குறைகள் இன்றும் அவர்களுக்கு உண்டு. அந்த கிராம மக்கள் அனைவரும் அவர்களிடம் அன்போடு பழகி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.