கடல் நீர் மேல் நடந்து காட்டும் அதிசய மனிதன் – வீடியோ

man magic

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சித்தர்களும் யோகிகளும் கடல் நீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவர்கள், தங்களை தாங்களே மாயமாய் மறைத்துக்கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு செயலை வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞ்சர் செய்து காட்டியுள்ளார். இதோ அந்த அதிசய வீடியோ.

இந்த மனிதர் பரவலாக பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருபவர். அதில் ஒன்று தான் சில வருடங்களுக்கு முன்பு அவர் நிகழ்த்தி காட்டிய இந்த அதிசயமும். இதை கண்டு அங்கு கூடி இருந்த பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதோடு அதை பலரும் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.