அனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்

narasimmarl

துன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

வீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு, சுவாமிக்கு பாலயோ அல்லது பானகத்தையோ பிரசாதமாக படைத்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

மந்திரம்:
லட்சுமி நரசிம்மம்சரணம் பிரபத்யே

இதையும் படிக்கலாமே:
எடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்

இந்த மந்திரத்தை கூறும்போது மனதில் லட்சுமி நரசிம்மரை நினைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் உடலும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து 48 நாட்கள் மாலை 4.30 – 6.00 மணிக்குள்ள செய்ய வேண்டும். அந்த 48 நாட்களுக்குள்ளே உங்கள் வாழ்வில் பல வித்தியாசங்களை நீங்கள் உணர்வீர்கள்.