48 நாட்கள் தியானத்தின் மூலம் சித்தரை சந்தித்த அதிசயம் – வீடியோ

Siddhar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்களை எப்படியாவது சந்தித்து விட மாட்டோமா என்று பல லட்சம் பேர் இன்றுவரை காத்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தியானம் மூலம் சித்தரை சந்தித்து அவர்களின் ஆசியை பெற்று அவர்கள் கூறும் தகவல்கள் அனைத்தையும் உலகிற்கு எடுத்து சொல்லும் விதத்தில் ஓவியமாக வரைந்து வருகிறார் ஒருவர். இதோ அதன் காட்சி.