இன்றைய மேஷ ராசி பலன் – 14-03-2018

Mesha rasi palan today

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 14-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: இன்று உங்களுக்கு அற்புதமான நாள். எதிலும் உங்களிடம் உற்சாகம் இருக்கும். அணிகலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. கைக்கு வர வேண்டிய பணம் இன்று வந்து சேரும் ஆனால் அதில் சிறிது தாமதம் ஏற்படும். வேலை காரணமாக வெளியூர் செல்லவேண்டி இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை புகழுவர். வியாபாரம் லாபகரமாக இருக்கும். மேஷ ராசி பலன் படி இன்று பரணி நட்சத்திரகாரர்களுக்கு புதிய முயற்சிகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.