- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 16-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 16-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று உங்களுக்கு அருமையான நாள். தந்தை வழி உறவுகள் மூலமும் தந்தை மூலமும் நீங்கள் எதிர்பார்த்திடாத உதவி உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் உதவியை நாடும் நிலை ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட தூர பயணம் செய்யாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

சற்று முன்