துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி

3994
murugan manthiram
- விளம்பரம் -

முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடு. இதோ அந்த அற்புத மந்திரம்.

manthiram

ஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
கந்தனே கடம்பனே கார்த்திகேயனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
அழகனே அமுதனே ஆறுபடையோனே

- Advertisement -

வேல் வேல் வேலவனே வேலா நீ வா
குமரனே குருபரா குறத்தி மணாளா
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
அப்பனே ஆதிமூலமே ஆவினன்குடியோனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா

ஐயனே ஐங்கரன் தம்பியே ஈசன்மகனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
கந்தனே கிரிராஜனே கிருபாநிதியே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
தயாபரனே தண்டாயுதபாணியே தகப்பன்சாமியே

வேல் வேல் வேலவனே வேலா நீ வா
வெற்றி வேலவனே வேத முதல்வனே
ஐயப்ப சோதரனே வேலாயுதனே நீ வா ..

Advertisement