இரு நாகங்கள் சேர்ந்து நடனம் ஆடும் அறிய காட்சி – வீடியோ

snake dance

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
இரண்டு நாகங்கள் சேருவதை காண்பதென்பது மிக மிக அரிதான ஒரு காட்சி. அதிலும் இரு நாங்கங்களும் நடனம் ஆடுவது போல காண்பது அரிதினும் அரிது. அத்தகைய ஒரு வீடியோ பதிவு தான் கீழே உள்ளது. இரு நாகங்கள் சேர்ந்து மிக அழகாக நடனம் ஆடுகிறது. இது போன்ற ஒரு காட்சி இனி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.