தொகுதி வாரியாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியும்? முழுமையான விவரம் இதோ.

ntk result
- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதே வேளையில் “நாம் தமிழர் கட்சி” கிட்டத்தட்ட 175கும் மேற்பட்ட தொகுதிகளில் 3ஆம் இடத்தை பெற்று பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை இப்போது பார்ப்போம்.

Seeman

தொகுதிவாக்கு
கும்மிடிப்பூண்டி11,701
பொன்னேரி19,027
திருத்தணி12,007
திருவள்ளூர்15,028
பூந்தமல்லி29,871
ஆவடி30,087
மதுரவாயல்21045
அம்பத்தூர்22,701
மாதவரம்27,453
திருவொற்றியூர்48,597
ஆர்.கே நகர்20,437
பெரம்பூர்19,821
கொளத்தூர்11,279
வில்லிவாக்கம்10,914
திரு.வி.க.நகர்10,921
எழும்பூர்6,276
ராயபுரம்7,953
துறைமுகம்3,357
சேப்பாக்கம் திருவல்லிக்கேணிமே9,193
ஆயிரம் விளக்கு8,860
அண்ணா நகர்10,406
விருகம்பாக்கம்10,185
சைதாப்பேட்டை10,717
தியாகராய நகர்8,284
மயிலாப்பூர்10,124
வேளச்சேரி14,171
சோழிங்கநல்லூர்38,872
ஆலந்தூர்16,506
ஸ்ரீபெரும்புதூர்22,034
பல்லாவரம்21,362
தாம்பரம்19,494
செங்கல்பட்டு26,868
திருப்போரூர்20,428
செய்யூர்9,653
மதுராந்தகம்9,293
உத்திரமேரூர்11,405
காஞ்சிபுரம்13,946
அரக்கோணம்14,631
சோளிங்கர்9,656
காட்பாடி10,449
ராணிபேட்டை10,234
ஆற்காடு12,088
வேலூர்8,530
அணைக்கட்டு8,125
கீழ்வைத்தினன்குப்பம்10,027
குடியாத்தம்11,834
வாணியம்பாடி11,226
ஆம்பூர்10,150
ஜோலார்பேட்டை13,328
திருப்பத்தூர்12,127
ஊத்தங்கரை10,424
பர்கூர்10,113
கிருஷ்ணகிரி11,137
வேப்பனஹள்ளி8,310
ஒசூர்11,422
தளீ3,776
பாலக்கோடு7,704
பென்னாகரம்8,945
தர்மபுரி8,700
பாப்பிரெட்டிபட்டி7,573
அரூர்10,950
செங்கம்12,080
திருவண்ணாமலை13,995
கீழ்பென்னத்தூர்11,541
கலசபாக்கம்8,822
போளூர்10,197
ஆரணி10,491
செய்யாறு12,192
வந்தவாசி9,284
செஞ்சி9,920
மயிலம்8,340
திண்டிவனம்9,203
வானூர்8,587
விழுப்புரம்6,375
விக்கிரவாண்டி8,216
திருக்கோயிலூர்11,620
உளுந்தூர்பேட்டை9,000
ரிஷிவந்தியம்12,066
சங்கராபுரம்9,873
கள்ளக்குறிச்சி16,474
கங்கவல்லி9,323
ஆத்தூர்10,233
ஏற்காடு13,308
ஓமலூர்9,416
மேட்டூர்9,109
எடப்பாடி6,626
சங்ககிரி10,862
சேலம் ( மேற்கு )10,668
சேலம் ( வடக்கு )8,155
சேலம் ( தெற்கு )10,176
வீரபாண்டி9,806
ராசிபுரம்11,295
சேர்ந்தமங்கலம்11,654
நாமக்கல்10,122
பரமத்தி வேலூர்11,684
திருச்செங்கோடு13,967
குமாரபாளையம்13,240
ஈரோடு(கிழக்கு)11,629
ஈரோடு(மேற்கு)13,353
மொடக்குறிச்சி12,944
தாராபுரம்6,753
காங்கேயம்11,307
பெருந்துறை10,294
பவானி10,471
அந்தியூர்8,230
கோபிச்செட்டிப்பாளையம்11,719
பவானிசாகர்8,517
உதகமண்டலம்6,381
கூடலூர்7,317
குன்னூர்7,252
மேட்டுப்பாளையம்10,954
அவினாசி13,256
திருப்பூர் (வடக்கு)23,110
திருப்பூர் (தெற்கு)12,898
பல்லடம்20,524
சூலூர்14,426
கவுண்டம்பாளையம்17,897
கோவை வடக்கு11,433
தொண்டாமுத்தூர்8,042
கோவை தெற்கு4,300
சிங்காநல்லூர்8,366
கிணத்துக்கடவு11,280
பொள்ளாச்சி6,402
வால்ப்பாறை7,632
உடுமலைப்பேட்டை8,592
மடத்துக்குளம்6,245
பழனி7,656
ஒட்டன்சத்திரம்4,944
ஆத்தூர்17,168
நிலக்கோட்டை17,505
நத்தம்14,762
திண்டுக்கல்14,860
வேடசந்தூர்8,495
அரவக்குறிச்சி7,188
கரூர்7,316
கிருஷ்ணராயபுரம்9,706
குளித்தலை11,511
மணப்பாறை19,450
ஸ்ரீரங்கம்17,911
திருச்சி(மேற்கு)15,725
திருச்சி(கிழக்கு)14,312
திருவெறும்பூர்15,719
லால்குடி16,248
மணச்சநல்லூர்14,443
முசிறி14,311
துறையூர்13,158
பெரம்பலூர்18,673
குன்னம்9,354
அரியலூர்12,346
ஜெயங்கொண்டம்9,956
திட்டக்குடி10,591
விருத்தாசலம்8,642
நெய்வேலி7,785
பண்ருட்டி6,547
கடலூர்9,563
குறிஞ்சிப்பாடி8,512
புவனகிரி6,958
சிதம்பரம்9,071
காட்டுமன்னார்கோவில்6,806
சீர்காழி11,013
மயிலாடுதுறை13,186
பூம்புகார்14,823
நாகப்பட்டினம்9,976
கீழ்வேளூர்15,173
வேதாரண்யம்9,106
திருத்துறைபூண்டி15,362
மன்னார்குடி10,438
திருவாரூர்26,300
நன்னிலம்13,419
திருவிடைமருதூர்11,176
கும்பகோணம்12,480
பாபநாசம்14,724
திருவையாறு15,820
தஞ்சாவூர்17,366
ஒரத்தநாடு9,050
பட்டுக்கோட்டை10,730
பேராவூரணி12,154
கந்தர்வக்கோட்டை12,661
விராலிமலை7035
புதுக்கோட்டை9,706
திருமயம்11,061
ஆலங்குடி15,477
அறந்தாங்கி18,460
காரைக்குடி23,872
திருப்பத்தூர்14,571
சிவகங்கை22,500
மானாமதுரை23,228
மேலூர்10,669
மதுரை கிழக்கு17,668
சோழவந்தான்13,936
மதுரை வடக்கு15,311
மதுரை தெற்கு10,483
மதுரை மத்திய தொகுதி11,215
மதுரை மேற்கு18,224
திருப்பரங்குன்றம்22,722
திருமங்கலம்11,593
உசிலம்பட்டி15,357
ஆண்டிபட்டி11,216
பெரியகுளம்11,794
போடிநாயக்கனூர்11,114
கம்பம்12,347
ராஜபாளையம்15,593
ஸ்ரீ வில்லிபுத்தூர்20,348
சாத்தூர்12,626
சிவகாசி20,865
விருதுநகர்14,311
அருப்புக்கோட்டை12,392
திருச்சுழி13,787
பரமக்குடி16,430
திருவாடானை16,501
ராமநாதபுரம்17,046
முதுகுளத்தூர்11,244
விளாத்திக்குளம்11,828
தூத்துக்குடி30,937
திருச்செந்தூர்15,063
ஸ்ரீவைகுண்டம்12,706
ஒட்டப்பிடாரம்22,413
கோவில்பட்டி9,213
சங்கரன்கோவில்13,851
வாசுதேவநல்லூர்16,731
கடையநல்லூர்10,136
தென்காசி15,336
ஆலங்குளம்12,519
திருநெல்வேலி19,162
அம்பாசமுத்திரம்13,735
பாளையம்கோட்டை11,665
நாங்குநேரி17,654
ராதாபுரம்19,371
கன்னியாகுமரி14,140
நாகர்கோவில்10,753
குளச்சல்18,202
பத்மநாபபுரம்13,899
விளவங்கோடு12,292
கிள்ளியூர்14,517

முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் எண்ணிக்கை நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்குகள் அப்டேட் செய்யப்படும்.

- Advertisement -

234 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கு மக்களின் பேராதரவு உள்ளது என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் அறுதியிட்டு கூறுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், அவர்களுடைய வாக்கு வங்கி பெருமளவில் அதிகரித்துள்ளதால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு 48,597 வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -