அமர்நாத் பனி கோவில் திறக்கப்படும் அபூர்வ வீடியோ காட்சி

lingam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் சிவன் கோவில் இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள குகை முழுவதும் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் பனி சூழப்பட்டிருக்கும். வெயில் காலங்களில் மட்டுமே குகை முழுக்க உள்ள பனி குறைந்து மக்களின் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும். அதன் வீடியோ ஆட்சி இதோ.