பெருமாளுக்கு நடந்த ஆரத்தி – அற்புதமான வீடியோ காட்சி

Perumal arathi

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் பெருமாள். காக்கும் கடவுளான இவர் செய்த, செய்யும் அற்புதங்கள் ஏராளம். பெருமாள் கோவில்களில் இவருக்கான சிறப்பு பூஜைகளை காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் புகழ் பெற்ற கோவில் ஒன்றில் இவருக்கு நடக்கு ஆரத்தி வீடியோ இதோ.