பிறவி சாபங்களை போக்கக்கூடிய மந்திரம் பற்றி தெரியுமா ?

murugan-1

இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கோ அல்லது பிற எந்த ஒரு உயிருக்கோ தீங்கு ஏற்படுத்தாமல் வாழ்வது தான் சிறந்த மனித வாழ்விற்கு எடுத்துக்காட்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த வகையில் நம் அனைவராலும் அவ்வாறு வாழ முடிவதில்லை. அவ்வாறு நம்மை அறியாமல், நாம் பிற உயிர்களுக்கு செய்த தீங்கு நமக்கு பிறவிசாபங்களாக மாறுகிறது அதை நீக்குவதற்கான மந்திரம் தான் இது.

Lord Murugan

மந்திரம்:
“ஞானசக்திதார ஸ்கந்த வள்ளிகல்யாண
சுந்தர தேவசேனா மனஹ காந்த
கார்த்திகேயா நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ”

இம்மந்திரத்தை முருகப்பெருமானின் கோவிலுக்குச் சென்று, அவர் சந்நிதியில் தீபாராதனை காட்டப்படும் போது இம்மந்திரத்தை 6 அல்லது 9 எண்ணிக்கையில் கூறி வழிபட, நமக்கு நம்மை அறியாமல் செய்த பாவங்களால் ஏற்பட்ட சாபங்களை நீக்கும். அதோடு ஜென்ம ஜென்மங்களாக தொடரும் சாபங்கள் மற்றும் நம்மால் நம் சந்ததிகளுக்கு ஏற்படும் சாபங்கள் என அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
அதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்

English overview:
Here we discussed about sabam. There are many type of sabam like aan sabam pen sabam and others. Here we have sabam neenga manthiram in Tamil.