Astrology : இந்த ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டு ஏற்படும் பலன் என்ன தெரியுமா?

12-rasi
- Advertisement -

நாட்கள் செல்ல செல்ல வருடங்கள் ஒவ்வொன்றும் கடந்து போகிறது. கடக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலருக்கு சிறப்பான பல மாற்றங்களை தருவதாகவும், ஒரு சிலருக்கு மிக சாதாரணாமானதாகவும் அமைந்து விடுகிறது. அதிலும் ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது சீக்கிரம் நடைபெற வேண்டிய ஒன்றென்றாலும், சிலருக்கும் ஆண்டுக்கணக்கில் திருமணம் ஆகா நிலை உண்டாகிறது அந்த வகையில் இந்த ஆண்டு எந்தெந்த ராசியினர் தாங்கள் விரும்பிய வகையில் வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்:

- Advertisement -

virichigam

விருச்சிகம் ராசிக்காரர்களிடம் ஒளிவு மறைவுக்கள் அதிகம் இருக்காது. எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள். காதல் உணர்வுகள் இருந்தாலும், அதை சரியாக வெளிக்காட்ட தெரியாதவர்களாக இந்த ராசியினர் இருக்கின்றனர். அனைத்திலும் ஒரு வரைமுறையை கொண்டிருக்கும் விருச்சிக ராசியினர் காதல், திருமண பந்தங்களிலும் அதை பின்பற்றுவார்கள். இந்த 2019 ஆம் ஆண்டு மிக நீண்ட நாட்களாக திருமணம் தள்ளி போன விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த ராசிக்காரர்களின் மனதிற்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியான இல்லற வாழ்வை மேற்கொள்வார்கள்.

தனுசு:

- Advertisement -

Dhanusu Rasi

குரு பகவானின் அருளாற்றால் நிறைந்த தனுசு ராசிக்காரர்கள் ஒழுக்கமான பண்புகள் அதிகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். மிகுந்த ஞானமும் தான் கற்றதை பிறருக்கு போதிக்கும் குணம் கொண்ட இந்த ராசியினர் உறவுகளில் பிறர் செய்யும் தவறுகளை எளிதில் மன்னிப்பவர்களாக இருப்பார்கள். கணவன் அல்லது மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருப்பார்கள். இந்த 2019 ஆம் மிக நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். உங்கள் மனம், குணாதிசயங்களுக்கு பொருத்தமான, நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை துணை கிடைக்க பெறுவீர்கள். உங்கள் திருமணம் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதாக அமையும்.

மீனம்:

- Advertisement -

meenam

மீனம் ராசியினர் பிறரிடம் வீண் பிரச்சனைகளை வளர்த்துக்கொள்ள விரும்பாதவர்கள். வாழ்க்கையை வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். சுலபமாக காதல் உறவுகளில் ஈடுபடகூடியவர்களாக இருப்பார்கள். தங்களுக்கேற்ற சரியான காதல் உறவு, வாழ்க்கை துணையை ஏற்படுத்திக்கொள்ள கூடியவர்களாவர். திருமண பந்த உறவுகளில் இந்த ராசியினர் தங்களின் வாழ்க்கை துணைக்கு ஏற்ற வகையில் விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் செல்லும் குணம் கொண்டவர்களாவர். இந்த 2019 ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகும் மீன ராசியினருக்கு திருமணம் நடைபெறும். ஒரு சிலர் தாங்கள் விரும்பியவரையே வாழ்க்கை துணையாக அமைய பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
பணவரவு பெருக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasigal thirumanam in Tamil. It is also called as Rasis in Tamil or 12 rasigal in Tamil or Jothidam 12 rasi in Tamil or Thirumanam rasi in Tamil.

- Advertisement -