Xiaomi : ரெட்மீ நோட் 7 அடுத்த விற்பனை தேதி 13 மார்ச். அதிரடி அறிவிப்பு

Redme
- Advertisement -

ரெட்மீ நிறுவனம் தனது ரெட்மீ நோட் 7 போனை கடந்த புதன் கிழமை வெளியிட்டது. அந்த போனின் விற்பனையும் அன்றே இணையத்தின் மூலம் நடைபெற்றது. வெளியான சில மணி நேரத்திலேயே 2,00,000 (இரண்டு லட்சம்) போன்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது . இதனால் அந்நிறுவனம் மேலும் தனது விற்பனையை அதிகரிக்க நினைத்து விற்பனை தேதியை 13 மார்ச் என்று அறிவித்துள்ளது.

Redme

அதன்படி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஆகிய மொபைல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஆன்லைன் பிளிப்கார்ட் மூலமாகவும், ரெட்மீ ஸ்டோர் மூலமாகவும் விற்பனை நடைபெற உள்ளது.இப்போது இந்த பதிவில் இந்த போனின் சிறப்பம்சங்களை விரிவாக காண்போம் வாருங்கள்.

- Advertisement -

சிறப்பம்சங்கள் :

* புல் HD ஸ்க்ரீன்
*ஆண்டிராய்டு 9.0
*6.3 புல் இன்ச் ஸ்க்ரீன் (1080×2340 பிக்சல்)
*பின் கேமரா 12 மெகா பிக்சல் + டீப் சென்சார் 2 பிக்சல்
*முன் கேமரா 13 மெகா பிக்சல்
*256 GB வரை அதிகப்படுத்தக்கூடிய மெமரி வசதி
* 4G VoLTE
*USB Type-C port
*3.5mm headphone jack
*பிங்கர் பிரிண்ட் சென்சார்
*4,000mAh battery
*Qualcomm Quick Charge 4
*phone measures 159.21×75.21×8.1mm
*185 கிராம் வெய்ட்

Xiaomi

இந்த மொபைலின் அடிப்படை விலை 3 ஜிபி இன்பில்ட் 32 மெமரி கொண்ட போன் ரூபாய் 9,999 ரூபாய்க்கும், 4 ஜிபி இன்பில்ட் 64 ஜிபி மெமரி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -