சபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா ? – அற்புத விளக்கம்

sabari-malai4-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் வருடா வருடம் மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கம். முற்காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பயபக்தியோடு சென்றதாகவும் இப்போது அது சிறிதளவு குறைந்துள்ளதாகவும் ஒரு கருத்து உண்டு. இது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.