சாக்கடை சித்தர் ஜீவ சமாதி வீடியோ

Sakkadi siddhar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பழனி மழையின் அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு மகானே சாக்கடை சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த சாக்கடை சித்தர், கடந்த 2016 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் நாள், சஷ்டி திதியில், திருவோண நட்சத்திரத்தில் சமாதி நிலை அடைந்தார். அவர் சமாதி நிலை அடைந்த பிறகு, அவரது பக்தர்கள் அவருக்கு பூஜை செய்த வீடியோ இதோ.