ஈர மணல் விபூதியாக மாறும் அதிசய குகை.

vibuthi-kugai
- Advertisement -

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோயில். இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்த கோவிலின் மூலவரகா வீற்றிருக்கும் முருகனை பக்தர்கள் வேலப்பர் என்று அழைக்கின்றனர்.

சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் இருப்பதாக நம்பப்படுகிறரது அனால் சுருளிவேலப்பர் கோவிலின் அருகே உள்ள மூன்று குகைகள் மிகவும் பிரசித்திப்பெற்றவை.

- Advertisement -

விபூதி குகை
கைலாய குகை
கன்னிமார் குகை

விபூதி குகையில் ஈர மண் விபூதியாகம் மாறும் அதிசயம் நிகழ்கிறது. இங்கு அள்ள அள்ள விபூதி வந்துகொண்டே இருப்பது பக்தர்களை பேரானந்தத்தில் ஆழ்த்துகிறது.

கன்னிமார்க்குகையில் நாக கன்னிகள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இங்குள்ள நாகக்கண்ணிகள் அனுமதி கொடுத்தால் மட்டுமே கைலாய குகைக்கு பக்தர்கள் செல்லமுடியும். கைலாய குகையில்  சிவன் தவம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -