அனுமன் கோவிலில் படமெடுத்து ஆடிய நாகம் – பரவசப்பட்ட பக்தர்கள் வீடியோ

God Hanuman and Snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக நமது கலாச்சாரத்தில் பாம்பை வணங்கும் வழக்கம் உண்டு. அந்தவகையில் அனுமன் கோவில் ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடும் காட்சியை பலர் கண்டு வியந்துள்ளனர். பாம்பு வந்தவுடன் அதற்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. இதோ அதற்கான வீடியோ