கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

lord-muruga

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில் இருந்து சற்று வேறுபட்ட ஒரு மந்திரம். இந்த மந்திரத்தை கூறினாலே நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அது எப்படி சாத்தியம் என்பதை விளக்கும் வீடியோ பதிவு இதோ.

கந்த சஷ்டி கவசத்தை படிக்க:
கந்த சஷ்டி கவசத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க இதை கிளிக் செய்யுங்கள்.