சிரிடியில் சாய்பாபாவிற்கு அலங்காரம் செய்யும் வீடியோ

saibaba1-1

மதங்களை கடந்து ஒரு ஞானியை நாம் வழிபடுகிறோம் என்றால் அது சாய் பாபா தான். மனிதனாய் பிறந்து பல அபூர்வங்களை நிகழ்த்தி, மக்களுக்கு நல்லவை பல செய்து வந்தவர் பாபா. அவர் எப்போதும் வீற்றிருக்கும் சிரிடியில் அவருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் வீடியோ காட்சி இதோ.