மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தை முன்பே சொன்ன சித்தர் அடியார் – வீடியோ

Meenatchi amman temple fire

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால் அந்த தீ விபத்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பாகவே அது குறித்து பல தகவல்களை வெளியிட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் சித்தர் முறையை பின்பற்றும் சிலர். வாருங்கள் இது குறித்த வீடியோவை பார்ப்போம்.