ஆந்திராவில் புதையல் சிலையை நாகம் காத்து நிற்கும் அதிசயம் – வீடியோ

snake

பூமியில் உள்ள பல புதையல்களுக்கும் தெய்வ சிலைகளுக்கும் பாம்புகள் காவலாக இருக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல நூறு ஆண்டுகலாக ஒரு நாகபாம்பு இறைவன் சிலை ஒன்றை காத்து வந்துள்ளது. இதோ அதன் வீடியோ காட்சி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

ஜேசிபி இயந்திரதம் கொண்டு ஒரு இடத்தை தோண்டிக்கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த நாகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிப்பிட்ட அடிக்கு மேல் தோண்ட விடாமல் தடுத்துள்ளது. இது என்ன மாயம், ஏன் இந்த நாகம் நம்மை தடுக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று அங்குள்ள அனைவரும் வியந்துள்ளது.

சிறிது நேரத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் லேசாக தோண்டுகையில் கடவுளின் சிலை ஒன்று வெளிப்பட்டுள்ளது. அந்த சிலையை சேதம் அடையாமல் காக்கவே அந்த நகம் இவ்வாறு செய்துள்ளது என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்துள்ளனர். அதன் பிறகு அந்த நாகம் அந்த சிலையை சூழ்ந்துகொண்டது. இந்த சிலை எத்தனை நூறு ஆண்டுகளாக அங்கு புதையுண்டு இருந்தது. அந்த நாகம் எப்படி அதை பாதுகாத்து வந்தது என்பதெல்லாம் யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.