எதிர்மறை ஆற்றலை நீக்கும் ராமர் ஸ்லோகம்

ramar

ராமாயணத்தின் நாயகனாகவும் மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர் ராமபிரான். ஒரு அரசன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்றும், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்றும், வாழ்ந்து காட்டிய ராமரின் புகழ் கூறும் இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால், நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள், தீய குணங்கள், தீய எண்ணங்கள் இவைகளை எல்லாம் நீக்கி நம் மனது தூய்மை பெறும்.

ramar

‘ஓம் ஸ்ரீ ராமாய நமஹ’

மகாவிஷ்ணுவின் அம்சமான இராமனைப் போற்றும் மூல மந்திரம் இது. இதனை தினம்தோறும் காலையில் 108 முறை சொல்லி இராமனை வழிபட்டு வந்தால் எதையும் தைனியத்தோடு எதிர்கொள்ளும் கலங்காத மன உறுதியிணை பெறலாம். இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்கும்போது நம் மனது அடையும் நிம்மதியை அனுபவிப்பதன் மூலமே அறிய முடியும். நம்மிடம் உள்ள தீய குணங்கள் மறைவதோடு, பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்கவழக்கங்களை மாற்றவும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். நல்ல மனிதனாக வாழும் தகுதியை இந்த மந்திரத்தின் மூலம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
முருகன் 1008 போற்றி

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sri ramar slokam in Tamil. Sri rama stotram in Tamil. Sri rama mandiram in Tamil. Sri rama slokas benefits in Tamil.