Tag: மஹாளய பட்சம் 2024
- Advertisement -
மஹாளய பட்சம் 9ஆவது நாள் சிறப்பு பரிகாரம்
நாளை, மகாளய பட்சத்தின் ஒன்பதாவது நாள். நவமி திதி இருக்கிறது. இந்த நாளை நம்முடைய சாஸ்திரத்தில் அவிதவ நவமி என்று சொல்கிறார்கள். நம்முடைய குடும்பத்தில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்தவர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற...
