Tag: புல்லட் பாபா
புல்லட்டிற்கு கோவில் கட்டி வழிபடும் கிராமம் பற்றி தெரியுமா ?
நமது நாடு முழுவதும் பல மாநிலங்களிலும், பல வகையான கடவுள்களுக்கு கோவில்கள் இருக்கின்றன. கடவுள்கள் மட்டுமல்லாமல் ஞானிகள்,மகான்கள், பிற உயிர்களுக்கும் இறைவனுக்கு நிகரான மதிப்பளிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் அவனது...