Tag: Ashwagandha uses in medicine
அஸ்வகந்தா மருத்துவ பயன்கள்
அஸ்வகந்தா அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'அஸ்வம்' என்றால் வடமொழியில் குதிரை என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது. 'கந்தம்' என்றால் கிழங்கு...