Tag: astami valipadu
- Advertisement -
கவலையை போக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவரும் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து எப்படி இருக்கும் என்ற பயத்துடன் தான் வாழ்வார்கள். அப்படி வாழக்கூடியவர்களால் துணிந்து எந்தவித செயலையும் செய்ய முடியாமல் இருக்கும். பயம் நீக்கி துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்தில்...
கடன் தீர சதாசிவாஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த தினமாக திகழ்கிறது. அதே அஷ்டமி திதி வாராகி அம்மனுக்கும் உகந்த திதியாக திகழ்கிறது. எப்படி பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு உகந்த திதியோ அதேபோல் அஷ்டமி...
அஷ்டமியில் செய்ய வேண்டிய தானம்
தெய்வங்களும் சில தெய்வங்களை மட்டும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் தெய்வங்கள் என்று நாம் சொல்லுவதுண்டு. அப்படியான தெய்வங்கள் ஒருவர் தான் கால பைரவர். இந்த காலபைரவர் வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்யும்...


