Tag: bitter gourd thokku recipe in tamil
- Advertisement -
பொடி பாவக்காய் தொக்கு
முற்றிய பாகற்காயை சமைத்து சாப்பிடுவதற்கு எல்லோருக்கும் பிடிப்பதில்லை, ஏனென்றால் அதன் கசப்புத்தன்மை அவ்வளவு இருக்கிறது. கசப்பே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். கசப்புள்ள இந்த காய்கறியில் தான் ஏராளமான சத்துக்களும் உள்ளன....
