Tag: Chithirai natchathiram rasi Tamil
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தனலாபம் அதிகம் பெற இவற்றை செய்ய வேண்டும்
ஒரு மனிதனுக்கு அனைத்து வசதிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் மனோதைரியம் மற்றும் வீர உணர்வு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இவற்றை ஒரு மனிதனுக்கு தரும் நவகிரக நாயகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்....