Tag: Dry grapes uses in Tamil
காய்ந்த திராட்சை பயன்கள்
உணவு பொருட்கள் சில உடனடியாக உட்கொள்ளப்படுவதாக இருக்கிறது. மற்ற சில பொருட்கள் எக்காலத்திலும் உண்பதற்கு ஏற்றவாறு பதப்படுத்தி உண்பதாக இருக்கிறது. அப்படி ஒரு உணவு பொருள் தான் காய்ந்த திராட்சை. காய்ந்த திராட்சைகள்...