Tag: Five minutes Sambar Tamil
- Advertisement -
அஞ்சு நிமிசத்தில் கிராமத்து அவசர டிபன் சாம்பார் எப்படி தயார் செய்றதுன்னு பாக்கலாமா?
நகர்புற சமையலில் இருப்பதைப் போல கிராமத்து சமையல்களில் பெருமளவு சுவையை கூட்ட எந்த பொருட்களையும் சேர்த்து செய்வது கிடையாது. பெரும்பாலும் அவர்கள் வயல் வேலைக்கு செல்பவராக தான் இருப்பார்கள். அதுவும் காலையில் சீக்கிரமே...
