Tag: kaliamman valipadu in tamil
- Advertisement -
நவகிரக பாதிப்பு நீங்க காளியம்மன் வழிபாடு
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவகிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவகிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும். இந்த நவகிரகங்களின் அமைப்பு ஏற்படுவதற்கு நம்முடைய கர்ம வினைகள் தான்...
