Tag: Kanyakumari bhagavathi amman temple history in Tamil
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரலாறு.
பகவதி அம்மன்
இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோவிலானது கிழக்குப் பகுதியில்...