Tag: Karpoora harathi
- Advertisement -
இறைவனுக்காக காட்டப்படும் கற்பூர ஆராதனையை, முறைப்படி இப்படி காட்டினால் மட்டுமே பலன்!
இறைவனுக்காக படைக்கப்படும் எல்லாப் பொருளும் இறைவனை முழுமையாக சென்றடைவது இல்லை. அதாவது இறைவனுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்கிறோம். பிரசாதமாக இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, பழம் எதுவாக இருந்தாலும்...
