Tag: Maha sani pradosham
- Advertisement -
கோடி புண்ணியம் தரும் மகா சனி பிரதோஷ வழிபாடு
நம்முடைய கர்ம வினைகள் நீங்கி சிறப்பான நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதுவது தான் பிரதோஷம்....
