Tag: mokkodi devargal valipadu
- Advertisement -
முக்கோடி தேவர்களின் அருளை பெற
நமக்கு நன்மைகளை செய்யக்கூடியவர்களை தேவர்கள் என்றும் நம்மை பாடாய்படுத்துபவர்களை அசுரர்கள் என்றும் புராணங்களில் கூறியிருக்கிறார்கள். அப்படி நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் அனைத்து...
