Tag: niraivana vazhkai vazha
- Advertisement -
நிறைவான வாழ்க்கை வாழ ஏற்ற வேண்டிய தீபம்
தீபம் என்பது அனைத்து தெய்வங்களும் இருக்கக் கூடிய இடமாக திகழ்கிறது. இந்த தீபத்தை தான் நாம் அருட்பெருஞ்ஜோதியாக தரிசனம் செய்கிறோம், அதேபோல் திருவண்ணாமலை தீபமாகவும், மகரஜோதியாகவும் தரிசிக்கிறோம். பலவிதமான தெய்வங்கள் சூட்சுவமான முறையில்...
