Tag: North facing house vastu in Tamil
வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்?
நான் வாழக் கூடிய வீட்டை, சந்தோஷமான இல்லமாக மாற்றுவதற்கு நிம்மதி அவசியம் தேவை. அந்த நிம்மதியைத் தரும் வரிசையில் வாஸ்துவும் அடங்கியுள்ளது. நமக்கு கையில் கிடைக்க பெறக்கூடிய செல்வமும் அடங்கியுள்ளது. வாஸ்துவும் செல்வமும்...