Tag: Thitta kodathavargal in Tamil
- Advertisement -
இவர்களை வஞ்சித்து பேசாதீர்கள். உங்களை சாபம் பின்தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
சாபம், பாவம் இவைகளிலெல்லாம் சிலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் மனிதன் செய்யும் சில தவறுக்கு தண்டனை என்பது நிச்சயம் உண்டு. அந்த தண்டனையை தான் நம் முன்னோர்கள் சாபம்...
