Tag: vaikasi viratham
- Advertisement -
வைகாசி விசாக வழிபாடு
முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக திகழக்கூடியது விசாக நட்சத்திரம். அதுவும் வைகாசி மாசத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று தான் முருகப்பெருமான் அவதரித்தார் இன்று புராணங்கள் கூறுகிறது. அதனால் அன்றைய தினம் நம் முருகப்பெருமானை வழிபட்டோம்...
