Tag: ஆமணக்கு எண்ணெய் பயன்கள்
விளக்கெண்ணெய் பயன்கள்
தாவரங்களில் பல கோடி வகைகள் இருக்கின்றன. சில தாவரங்கள் உணவாக பயன்படுகின்றன. வேறு சில தாவரங்கள் மருத்துவ மூலிகைகளாகவும், இன்ன பிற பயன்பாட்டிற்கும் உதவுகின்றன. இத்தகைய சில தாவரங்களிலிருந்து எண்ணெய் வகைகளை தயாரிக்க...