Tag: மகாதேவர் கோயில் கோட்டயம்
எட்டுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் சிறப்புக்கள்
அனைத்து உயிர்களின் மீதும் கருணை கொண்ட கருணாமூர்த்தி சிவபெருமான் ஆவார். தன்னை உண்மையாக வழிபடும் பக்தர்களின் எத்தகைய துயரங்களையும் நீக்குபவர். அந்த சிவனிலேயே தன்னை கரைத்து கொண்டவர்களுக்காக எத்தகைய காரியங்களையும் செய்யக்கூடியவர் சிவன்....