Tag: முருகன் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
- Advertisement -
முருகன் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகள்
இந்த கலிக்காலத்தில் முருகப்பெருமானின் வழிபாடு பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. கலியுக கந்தனான முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்த்து அவர்களின் துன்பங்களை தீர்த்து இன்பமாக வாழவைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஆகையால் தான்...
