Tag: வாசலில் எலுமிச்சை பழம்
- Advertisement -
நிலைவாசல் எலுமிச்சை வழிபாடு
வீட்டின் பிரதான நிலை வாசலில் தெய்வீக சக்திகள் குடியிருப்பதாக நம் சாஸ்திரங்கள் கூறுகிறது. மகாலட்சுமியும், குலதெய்வமும் குடியிருக்கும் தலைவாசலில் எப்பொழுதும் மஞ்சள், குங்குமத்தோடு விளக்கேற்றி வைப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்....
