- Advertisement -
Homeவீடியோதமிழ்க் கடவுள் முருகன்தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் - Nov 16

தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 16

- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகன் தன்னிடம் சொல்லாமல் சென்றதால் தாய் பார்வதி தேவி அவன் மீது கோவமாக உள்ளது போல நடிக்கிறார். முருகனும் அவன் அன்னை மீது கோவமாக உள்ளது போல நடிக்கிறார். இதனால் முருகனால் எதுவும் செய்ய இயலவில்லை. இறுதியாக தேவர்கள் தான் முருகனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற நிலை வருகிறது. அதன் பிறகு இன்று என்ன நடக்கப்போகிறது என்பதற்கான முன்னோட்டம் இதோ.

சற்று முன்